Thanthi TV
Thanthi TV
  • Видео 402 322
  • Просмотров 12 095 167 201
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-06-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines
Uploaded On 21.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - ThanthiTV
Follow us on Twitter - thanthitv
Follow us on Instagram - thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in T...
Просмотров: 9 104

Видео

டைட்டன் நிறுவனத்தின் பிரம்மாண்ட விற்பனை மையம் பாண்டிபஜாரில் தொடக்கம்
Просмотров 664Час назад
#thanthitv #titan #chennai டைட்டன் நிறுவனத்தின் பிரம்மாண்ட விற்பனை மையம் பாண்டிபஜாரில் தொடக்கம் சென்னையில் பாண்டி பஜாரில், டாட்டாவின் டைட்டன் நிறுவனம் தனது புதிய பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த விற்பனை மையத்தை தொடங்கியுள்ளது. புடவைகளுக்கு தமிழ்நாட்டில் ஏழாவது தனிரா ஸ்டோர், தங்க நகைகளுக்கு 59 ஆவது கிளையாக தனிஷ்க், கை கடிகாரங்களுக்கு நாட்டிலேயே முதல் ஹீலியோ ஸ்டோர் என மூன்று கடைகளையும் ஒரே வளாகத்தில்...
விருப்ப ஓய்வு ஏன்? கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. பரபரப்பு வீடியோ
Просмотров 2,4 тыс.2 часа назад
#thanthitv #kallakurichi #sp விருப்ப ஓய்வு ஏன்? கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. பரபரப்பு வீடியோ விஷச்சாராய உயிரிழப்பை முன்கூட்டியே கணித்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதாக பரவி வரும் தகவல்களுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Webs...
அடுத்தடுத்து அறுந்த தேரின் வடம் - "500 ஆண்டுகளில் நடக்காத நிகழ்வு" பக்தர்கள் அதிர்ச்சி
Просмотров 2,8 тыс.2 часа назад
#thanthitv #tamilnadu #indru அடுத்தடுத்து அறுந்த தேரின் வடம் - "500 ஆண்டுகளில் நடக்காத நிகழ்வு" பக்தர்கள் அதிர்ச்சி Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow us on Twitter - thanthitv Follow us on Instagra...
"ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்" விஷச்சாராய மரணம் - நடிகர் சூர்யா சீற்றம்
Просмотров 2,8 тыс.2 часа назад
#thanthitv #suriya #kallakurichi #indru "ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்" விஷச்சாராய மரணம் - நடிகர் சூர்யா சீற்றம் Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow us on Twitter - thanthitv Follow us on Insta...
"ஓடி ஒளிபவன் அல்ல, எதையும் எதிர்கொள்பவன்" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
Просмотров 1,2 тыс.2 часа назад
#thanthitv #kallakurichi #mkstalin #indru "ஓடி ஒளிபவன் அல்ல, எதையும் எதிர்கொள்பவன்" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow us on Twitter - thanthitv Follow us...
விஷச்சாராயம் -138 பேருக்கு சிகிச்சை 18 பேர் தொடர்ந்து கவலைக்கிடம்
Просмотров 2,1 тыс.2 часа назад
#thanthitv #kallakurichi #indru விஷச்சாராயம் -138 பேருக்கு சிகிச்சை 18 பேர் தொடர்ந்து கவலைக்கிடம் Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow us on Twitter - thanthitv Follow us on Instagram - ...
ஆயுத எழுத்து || விஷ சாராய மரணங்கள் - கள்ளக்குறிச்சியே கடைசியாக இருக்குமா? | Ayutha Ezhuthu
Просмотров 1,6 тыс.2 часа назад
ஆயுத எழுத்து || விஷ சாராய மரணங்கள் - கள்ளக்குறிச்சியே கடைசியாக இருக்குமா? | Ayutha Ezhuthu #Kallakurichi #KallakurichiIssue #HoochTragedy #TNPolice #ayuthaezhuthu #thanthitv Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow u...
PRIME TIME NEWS | நேற்று ஜாமின் - இன்று தடை முதல் 50ஐ கடந்த பலி எண்ணிக்கை வரை'
Просмотров 1,2 тыс.2 часа назад
#thanthitv #indru #cmstalin #kallakurichi #arvindkejriwal PRIME TIME NEWS | நேற்று ஜாமின் - இன்று தடை முதல் 50ஐ கடந்த பலி எண்ணிக்கை வரை' Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow us on Twitter - thanthitv ...
``குடிப்பழக்கமே இல்லை'' தெரிந்தே உயிரெடுத்த மனித `ரூப' எமன்கள் ஆந்திரா தாண்டி நீளும் நெட்ஒர்க்
Просмотров 7 тыс.2 часа назад
``குடி கெடுத்தவனுக்கு குடிப்பழக்கமே இல்லை'' தெரிந்தே உயிரெடுத்த மனித `ரூப' எமன்கள் ஆந்திரா தாண்டி நீளும் நெட்ஒர்க் #Kallakurichi #KallakurichiIssue #HoochTragedy #TNPolice கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்திருக்கும் சூழலில் ஆந்திராவில் இருந்து காலாவதி ஆன மெத்தனாலை வாங்கி வந்து இங்கு அதை விஷச்சாராயமாக மாற்றி இருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது... Uploaded On 21....
மீண்டும் அட்ராசிட்டி.. போட்டோவை காண்பித்து ட்விஸ்ட் கொடுத்த கூல் சுரேஷ்..
Просмотров 2,2 тыс.2 часа назад
மீண்டும் அட்ராசிட்டி.. போட்டோவை காண்பித்து ட்விஸ்ட் கொடுத்த கூல் சுரேஷ்.. #coolsuresh #thanthitv Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow us on Twitter - thanthitv Follow us on Instagram - t...
ஜவ்வாது வாடையை முறித்த சாராய நெடி.. -மலைகளில் ஆறாய் பாயும் சாராயம்
Просмотров 3 тыс.3 часа назад
ஜவ்வாது வாடையை முறித்த சாராய நெடி.. மலைகளில் ஆறாய் பாயும் சாராயம் கல்வராயன் மலையா? கள்ளச்சாராய மலையா? கொதிக்கும் உலை.! எரியும் மக்கள் வயிறு.. #Kallakurichi | #Kalvarayanhills | #Hoochtragedy | #ThanthiTV Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - f...
உயிரை உறைய வைக்கும் பகீர் வாக்குமூலம்- போலீசாரையே அதிர வைத்த சின்னதுரை -நடுங்க வைக்கும் கல்வராயன்
Просмотров 12 тыс.3 часа назад
உயிரை உறைய வைக்கும் பகீர் வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்த சின்னதுரை நடுங்க வைக்கும் கல்வராயன் #Kallakurichi #KallakurichiIssue #HoochTragedy #TNPolice Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow us on Twitter - twitte...
சிறுவனை குதறிய ராட்வீலர் நாய்.. "நாய் அப்படித்தான் கடிக்கும்.. காசு தான வேணும்.." பரபரப்பு பேட்டி
Просмотров 35 тыс.3 часа назад
சிறுவனை குதறிய ராட்வீலர் நாய்.. "நாய் அப்படித்தான் கடிக்கும்.. காசு தான வேணும்.." பரபரப்பு பேட்டி #mangadu #dogattack #thanthitv Uploaded On 21.06.2024 SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - ThanthiTV Follow us on Twitter - thanthitv Follow u...
இன்றைய தலைப்பு செய்திகள் (21-06-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines
Просмотров 10 тыс.3 часа назад
இன்றைய தலைப்பு செய்திகள் (21-06-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines
"MGR-ரே பயந்தார்... நான் மாற்றிக்காட்டினேன்..'தமிழனை டெல்லி மதிக்காவிட்டால்... போராட்டம் பண்ணனும்"
Просмотров 4 тыс.3 часа назад
"MGR-ரே பயந்தார்... நான் மாற்றிக்காட்டினேன்..'தமிழனை டெல்லி மதிக்காவிட்டால்... போராட்டம் பண்ணனும்"
விஷ சாராயம் குறித்து அன்றே கணித்த எஸ்பி? முன்னாள் டிஜிபி ரவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!
Просмотров 8 тыс.3 часа назад
விஷ சாராயம் குறித்து அன்றே கணித்த எஸ்பி? முன்னாள் டிஜிபி ரவி சொன்ன திடுக்கிடும் தகவல்..!
“பிரதமர் பதவி விலகினாரா?“ - “முதல்வர் மட்டும் ஏன் விலக வேண்டும்“ -“சாவில் அரசியல் செய்கிறார் ஈபிஎஸ்“
Просмотров 1
“பிரதமர் பதவி விலகினாரா?“ - “முதல்வர் மட்டும் ஏன் விலக வேண்டும்“ -“சாவில் அரசியல் செய்கிறார் ஈபிஎஸ்“
`தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா?' - அதிரடியாக பதில் கொடுத்த பொதுமக்கள்
Просмотров 4,2 тыс.4 часа назад
`தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா?' - அதிரடியாக பதில் கொடுத்த பொதுமக்கள்
ஆதரிக்கும் அ.மலை Vs `தவறு' எதிர்க்கும் தமிழிசை மாறிமாறி பிரஸ்மீட்... மீண்டும் பாஜகவில் சலசலப்பு
Просмотров 11 тыс.4 часа назад
ஆதரிக்கும் அ.மலை Vs `தவறு' எதிர்க்கும் தமிழிசை மாறிமாறி பிரஸ்மீட்... மீண்டும் பாஜகவில் சலசலப்பு
`தமிழகம் முழுவதும்' - அமைச்சர் கொடுத்த மாஸ் UPDATE
Просмотров 1,8 тыс.4 часа назад
`தமிழகம் முழுவதும்' - அமைச்சர் கொடுத்த மாஸ் UPDATE
திருமாவளவனுடன் நேருக்கு நேர்... போலீசார் முன் விசிக Vs அதிமுக ஆதரவாளர்... கருணாபுரத்தில் பரபரப்பு
Просмотров 25 тыс.4 часа назад
திருமாவளவனுடன் நேருக்கு நேர்... போலீசார் முன் விசிக Vs அதிமுக ஆதரவாளர்... கருணாபுரத்தில் பரபரப்பு
ஆந்திர சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
Просмотров 2,3 тыс.4 часа назад
ஆந்திர சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
கள்ளச்சாராய இறப்புகளை முன்பே கணித்த எஸ்பி மோகன்ராஜ்? திடீரென வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு
Просмотров 10 тыс.4 часа назад
கள்ளச்சாராய இறப்புகளை முன்பே கணித்த எஸ்பி மோகன்ராஜ்? திடீரென வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு
ஒருமையில் பேசிக்கொண்ட பெண் கவுன்சிலர்கள் - ஊராட்சி கூட்டத்தில் பரபரப்பு
Просмотров 2,1 тыс.4 часа назад
ஒருமையில் பேசிக்கொண்ட பெண் கவுன்சிலர்கள் - ஊராட்சி கூட்டத்தில் பரபரப்பு
“நடவடிக்கை இல்லை...“-காலவரையற்ற போராட்டம்.. -டெல்லி அமைச்சர் அதிரடி.
Просмотров 1,4 тыс.4 часа назад
“நடவடிக்கை இல்லை...“-காலவரையற்ற போராட்டம்.. -டெல்லி அமைச்சர் அதிரடி.
நெருங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Просмотров 3,3 тыс.4 часа назад
நெருங்கும் மருத்துவ மாணவர் சேர்க்கை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்...- `X’ தளத்தில் வீடியோ வெளியிட்ட முதல்வர்...
Просмотров 3,1 тыс.4 часа назад
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்...- `X’ தளத்தில் வீடியோ வெளியிட்ட முதல்வர்...
`கொடநாடு வழக்கு' - வெளியான பரபரப்பு UPDATE
Просмотров 6 тыс.5 часов назад
`கொடநாடு வழக்கு' - வெளியான பரபரப்பு UPDATE
``மிரட்டியவர்கள் யார்..?'' புது குண்டை போட்ட அண்ணாமலை - பரபரப்பை கிளப்பிய பதிவு
Просмотров 8 тыс.5 часов назад
``மிரட்டியவர்கள் யார்..?'' புது குண்டை போட்ட அண்ணாமலை - பரபரப்பை கிளப்பிய பதிவு

Комментарии

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB 44 минуты назад

    சில நடிகர்களே உங்களுடைய வாயை தயவுசெய்து மூடிக்கொண்டு உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள் மக்கள் கஷ்டப்படுகிற நேரத்தில் மட்டும் வந்து வாயைத் திறந்து விளம்பரம் தேடாதீர்கள் பாசிசக் கும்பலோடு சேர்ந்து கொண்டு இந்த நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறவர்களில் நீங்களும் ஒருவர் இந்த பாசிச கும்பலையும் ஆர்எஸ்எஸ் யும் இதற்கு உதவி செய்கிற பாசிச அதிகாரிகளையும் சில அரசியல்வாதிகளையும் சில ஊடகவியலாளர்களும் சில நடிகர்களும் சேர்ந்து கொண்டு மக்களுக்கு துயரம் ஏற்படுகிற நேரத்தில் ஆறுதல் கூறாமல் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மனசாட்சி இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றைக்காவது இந்த பாசிச கும்பல் அவமானப்பட்டு கேவலப்பட்டு மானங்கெட்டு தெருவுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஏழை ஜனங்களையும் மக்களையும் சாகடித்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது இப்படிப்பட்ட பாசிசக் கும்பலை கருவறுக்காவிட்டால் இனி தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் மக்கள் நிம்மதியாய் வாழ விடமாட்டார்கள் காரணம் பதவிக்காகவும் பணத்திற்காகவும் மக்களை சாகடித்து இவர்கள் நல்லவர்கள் போல வெளியிலே வெளிவேஷம் போட்டுக் கொண்டு திரிகிறார்கள் எவ்வளவுதான் மக்களுக்கு நல்லது செய்ய முன்வந்தாலும் சில பாசிச அதிகாரிகளால் ஆர்எஸ்எஸ் அதிகாரிகளால் இந்த நாட்டுக்கும் இந்த மக்களுக்கும் மிகப்பெரிய கேவலமும் அவமானமும் தான் உண்டாக்கிறார்கள் இவர்கள் எந்தக் காலத்திலும் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள் புல்வாமா தாக்குதல் போல இப்படிப்பட்ட கொலை பாதங்களை செய்துகொண்டு மக்களிடத்திலே பிளவு ஏற்படுத்தி அதிலே ஆட்சியை பிடிக்கலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிற மனித மிருகங்களை தயவுசெய்து மக்களே புரிந்து கொண்டு இனி வரும் நாட்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் குடிமக்களே தயவுகூர்ந்து மலிவான விலைக்கு கிடைக்கிறது என்பதை வாங்கி குடித்து விட்டு உங்கள் குடும்பங்களை நடுத்தெருவில் விட்டுச் செல்லாதீர்கள்..... மாண்புமிகு நீதி அரசரே தவறு இழைத்த இந்த அரசு அதிகாரிகளும் ஐஏஎஸ் அதிகாரிகளையும் இதற்கு துணைபோன எந்த அரசியல்வாதி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து அவளை ஜெயில் அடியுங்கள் எவ்வளவுதான் இந்த நாட்டுக்கும் மக்களுக்கு நல்லது சொல்லி வழி நடத்தினாலும் பாசிச கும்பல்களால் இப்படி நாடு சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது

  • @foodmusic8112
    @foodmusic8112 45 минут назад

    Tamil isai akka sollurathu sari

  • @rajasekarannagaraj6271
    @rajasekarannagaraj6271 45 минут назад

    கேன கூ... தத்தி TV, சாராயம் யாரு விக்கிராங்கனு தெரிஞ்சும் அவங்கள பத்தி பேச துப்பு இல்ல,..... நாய் எத கண்டுபுடிசிருக்கு பாரு..

  • @SB.804
    @SB.804 45 минут назад

    இதே இடத்தில் ஸ்டாலின் வந்தா அடி. அப்ப ஒதுக்குறேன் உன் பொண்டாட்டி பத்தினி. உன் பிள்ளைங்களை உன் மனைவி உன் கிட்ட மட்டும் தான் படுத்து பெத்தானு ஒதுக்குறேன். போட்ட தேவிடியா பையா.... நீ ஒரு அப்பனுக்கு பொறந்தது உண்மையா இருந்தா. திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர்க்கு வந்துட்டு இந்த மெசேஜ்க்கு ரிப்லே பண்ணு நா நேர்ல வர 💐

  • @sasikumarkumar7827
    @sasikumarkumar7827 47 минут назад

    கோவை செல்வராஜ் நீ அ தி மு க வில் இருந்து தி மு க போன புனிதன்... அடேய் நீ சொல்லிட்ட சாராயம் எங்கங்க காச்சிறாங்கனு...

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 49 минут назад

    சுகம் சுகமே சுகம் சுகமே

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 50 минут назад

    انا لله وانا الیه راجعون🤲🕋

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 50 минут назад

    பலமான அடியோ..நொண்ணே.. வாய்லேயே குத்திட்டாங்க

  • @michaelmanohar151
    @michaelmanohar151 50 минут назад

    ராஜா நீங்க எப்படியாவது குடும்பத்தில் கலகம் செய்து குளிர்காயலாம் என்று தெரிகிறது இது தமிழ்நாட்டில் இஸ்லாம், இந்து, கிருஸ்தவர்கள், என்கிற குடும்பத்தில் செல்லாது போ பா போ டெல்லி பக்கம் , அங்கபோய் பேசிக்கிட்டு இரு எதையோ பார்த்து ஏதோ கத்துவது போல.

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 51 минуту назад

    அந்த பயல தெரியாத அவன் முகில் சமையல்காரன்,,உருட்டுவான் ரொம்ப ,,அவனுக்கு கட்டம் சரி இல்லை😂

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 51 минуту назад

    Kallakruchi incident preplanned

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 52 минуты назад

    Dirty politics opposite party

  • @user-xn1hp1xk6e
    @user-xn1hp1xk6e 52 минуты назад

    திமுக தவறுகளை மறைக்க .அண்ணாமலை தமிழிசை கதை உருட்ட வேண்டாம்

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 53 минуты назад

    Stalin nu enna Nika pora purila. Un perumai ah ne qh pesalam qh .Naga thana pesanum

  • @user-hq3yg2em8r
    @user-hq3yg2em8r 53 минуты назад

    SatamthearyaVeeralaxmiOruSabdkoshkiruki

  • @sasikumarkumar7827
    @sasikumarkumar7827 54 минуты назад

    அடேய் தமிழ் நாடு முழுவதும் சாராயம் தாண்டா

  • @anandharajK
    @anandharajK 54 минуты назад

    Dai annamalai...poyyan

  • @SB.804
    @SB.804 55 минут назад

    இந்த பிரச்னை முடிந்த கொஜ்ஜ நாளில் அவன் கை உடைக்க படும்.

  • @MurugeshMurugesh-ie9ri
    @MurugeshMurugesh-ie9ri 55 минут назад

    S̊åt̊t̊åi̊ i̊n̊n̊ům̊ v̊ål̊år̊ům̊ p̊r̊o̊❤

  • @postbox4656
    @postbox4656 56 минут назад

    Madam solrathu than crt

  • @ro8jh
    @ro8jh 56 минут назад

    ஏண்டா எவனாவது கள்ளச்சாராயத்த ஏண்டா காய்ச்சனிங்க, ஏண்டா அத குடிச்சிட்டு தற்கொலை செய்து கொண்டிங்கன்னு கேட்டீங்களா.. போலிஸ் 9 கோடி பேர எப்படி கண்காணிக்க முடியும்

  • @Hfbvhn
    @Hfbvhn 57 минут назад

    பக்குவமா பல்லு படாத மாதிரி ஒரு அறிக்கை 🤬

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 57 минут назад

    Next drinkman vijay cm

  • @sureshkannanj9775
    @sureshkannanj9775 57 минут назад

    Iran government in Karaikudi

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 58 минут назад

    First world famouse drink man vijay

  • @ravichander7914
    @ravichander7914 58 минут назад

    Every one knows about thanthi news. One of the best mews in the world !!!!!!!!!!

  • @user-gw5ek8ud1g
    @user-gw5ek8ud1g 59 минут назад

    Appa enna nadavadikkai edutheergal adhaiyum sollungal illai endraal ungalukku pension kidaiyaadhu

  • @user-bg4os1bb6n
    @user-bg4os1bb6n 59 минут назад

    😂edapadi kadantha atchiyil enke pona

  • @goodguy22293
    @goodguy22293 59 минут назад

    After 3 years Thanthi Tv done media duty.. kindly continue till further as voice of common man.

  • @sathyapriya7007
    @sathyapriya7007 Час назад

    Very nice Teacher good people

  • @syedsulthan2544
    @syedsulthan2544 Час назад

    Prakash Raj is a Hero.

  • @kmshakeer6057
    @kmshakeer6057 Час назад

    Ha ha ha hiiiiii

  • @sathyapriya7007
    @sathyapriya7007 Час назад

    Very nice Teacher and good people

  • @j.mohamedthambi2946
    @j.mohamedthambi2946 Час назад

    சாட்டை துரைமுருகன் ஒரு மாமா பையன் இவர் பெரிய ஐநா சபை நெம்பர் மாதிரி அங்கு போய் இவரு ஆறுதல் கூற இல்லன்னா அந்த மக்கள் எல்லாம் ஆறுதல் அடைய மாட்டாங்க போடா போக்கத்த பயலே

  • @prabusubramaniyanprabusubr6838

    Dai samayalkara mugill.neeya da 😂adicha😅

  • @user-pz3if9ez8t
    @user-pz3if9ez8t Час назад

    நன்றாக பல்லுப்பபடாம கதைக்குறிங்கள் புத்திசாலி என்ற நினைப்போ

  • @mohandossjaganathan7118
    @mohandossjaganathan7118 Час назад

    Ignore the idiot

  • @MrAlien-zl1jd
    @MrAlien-zl1jd Час назад

    பேர பாரு கண்ணு குட்டி சுண்ணு குட்டினு

  • @rmg6283
    @rmg6283 Час назад

    Sombu tv iku kopam vanthiduchu

  • @anbazhagank7431
    @anbazhagank7431 Час назад

    Dai sattai echa paiya nee en da anga pona

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u Час назад

    எமனுக்கு வேலை மிச்சம் 😅😅

  • @sivamproductions-agarbathi717

    கோமா இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் சரியாகிட்டு வருது....

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 Час назад

    ஆக... ஆக... சாட்டை அங்கு சென்று திமுக கள்ள சாராய விற்பனை அம்பலம் ஆகுவதை சுடலை அய்யா விரும்பவில்லை .

  • @rravi4549
    @rravi4549 Час назад

    Stalin family should listen this

  • @Swa2000
    @Swa2000 Час назад

    Saravanan decodes👆🥱

  • @muraliappu5782
    @muraliappu5782 Час назад

    Prakash doesn't have any common sense....go back to Blore.... set-up

  • @Ram-n6
    @Ram-n6 Час назад

    Super speach

  • @user-ej1ye3hb1h
    @user-ej1ye3hb1h Час назад

    Super

  • @abipkm3331
    @abipkm3331 Час назад

    Rendu perume onnu dana solranga, poda thanthi naaye

  • @aarumugama325
    @aarumugama325 Час назад

    kalla sarayathil methanal suply pannathu kodanadu kolaikaran palanichamy mothalla avana jeyilila podunga thamil nattula angonrum ingonrum ealai appavi makkal saga mattanga